பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 154வது தொகுதியாக பண்ருட்டி தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1952 தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ராதாகிருஷ்ணன்
1967 இந்திய தேசிய காங்கிரசு பண்ருட்டி இராமச்சந்திரன்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 பண்ருட்டி இராமச்சந்திரன் திமுக
1977 பண்ருட்டி இராமச்சந்திரன் அதிமுக 43,330
1980 பண்ருட்டி இராமச்சந்திரன் அதிமுக 44,557
1984 பண்ருட்டி இராமச்சந்திரன் அதிமுக 51,900
1989 நந்தகோபாலகிருஷ்ணன் திமுக 52,395
1991 பண்ருட்டி இராமச்சந்திரன் பாட்டாளி மக்கள் கட்சி 39,911
1996 வி. இராமசாமி திமுக 68,021
2001 தி. வேல்முருகன் பாமக 45,963
2006 தி. வேல்முருகன் பாமக 54,653
2011 பி. சிவக்கொழுந்து தேமுதிக 82,187
2016 சத்யா பன்னீர்செல்வம் அதிமுக 72,353
2021 தி. வேல்முருகன் தவாக 93,801

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,19,668 1,26,125 44 2,45,837

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

பண்ருட்டி தாலுக்கா (பகுதி)

பைத்தாம்பாடி, காவனூர், உளுந்தமாபட்டு, எனாதிரிமங்கலம், குறத்தி, அக்கடவல்லி, கண்டரக்கோட்டை (வடக்கு), புலவனூர், மேல்குமாரமங்கலம் (தெற்கு), பகண்டை, கொங்கராயனூர். கோழிப்பாக்கம், மாளிகைமேடு, திராசு, பூண்டி, திருத்துறையூர், கயப்பாக்கம், கரும்பூர், அவியனூர், அழகுபெருமாள்குப்பம், உறையூர், விரிஞ்சிப்பாக்கம், பனப்பாக்கம், பூங்குணம். மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, பெருமாள்நாயக்கன்பாளையம், சித்தரசூர், பாலூர், எழுமேடு, லஷ்மிநாராயணபுரம், கணிசப்பாக்கம், கோட்டம்பாக்கம். பண்டரக்கோட்டை, மணப்பாக்கம், அங்குச்செட்டியாளையம், சன்னியாசிபேட்டை, எய்தனூர், அரியிருந்தமங்கலம். கந்தரவாண்டி, கீழ்ருங்குணம், கீழ்க்குப்பம், பல்லவராயநத்தம். பலாப்பட்டு, சிறுநங்கைவாடி, சாத்டிப்பட்டும் சேமக்கோட்டை, கொளப்பாக்கம், திருவாமூர் மற்றும் வீரப்பெருமாநல்லூர் கிராமங்கள்.

மேல்பட்டாம்பாக்கம் (பேரூராட்சி), நெல்லிக்குப்பம் (நகராட்சி), பண்ருட்டி (நகராட்சி) மற்றும் தொரப்பாடி (பேரூராட்சி).

கடலூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *