பாபநாசம் சட்டமன்றத் தொகுதி

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 172வது தொகுதியாக பாபநாசம் தொகுதி உள்ளது. இத் தொகுதி மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 ஆர். வி. சௌந்தர்ராஜன் இந்திய தேசிய காங்கிரசு 24,904
1980 எஸ். ராஜாராமன் இந்திய தேசிய காங்கிரசு 36,101
1984 எஸ். ராஜாராமன் இந்திய தேசிய காங்கிரசு 52,202
1989 ஜி. கருப்பையா மூப்பனார் இந்திய தேசிய காங்கிரசு 36,278
1991 எஸ். ராஜாராமன் இந்திய தேசிய காங்கிரசு 54,445
1996 என். கருப்பண்ணஉடையார் தமாகா 58,757
2001 எம். ராம்குமார் தமாகா 55,830
2006 இரா. துரைக்கண்ணு அதிமுக 60,027
2011 இரா. துரைக்கண்ணு அதிமுக 85,635
2016 இரா. துரைக்கண்ணு அதிமுக 82,614
2021 ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சி 86,567

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,26,254 1,32,160 18 2,58,432

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

பாபநாசம் வட்டம்

அய்யம்பேட்டை, வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, உம்பளப்பாடி, பெருமாள் கோவில், சருக்கை, சத்தியமங்கலம், திருவைகாவூர், கொந்தகை, ஓலைப்பாடி, ஆதனூர், அலவந்திபுரம், தியாகசமுத்திரம், கூனஞ்சேரி, துரும்பூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், ராமானுஜபுரம், கபிஸ்தலம், மேல கபிஸ்தலம்,, உள்ளிக்கடை, கணபதிஅக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரபுரம், ஈச்சங்குடி, இலுப்பக்கோரை, பசுபதிகோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, கோபுராஜபுரம், திருவையாத்துக்குடி, தேவராயன்பேட்டை, வடக்கு மாங்குடி, செருமாக்கநல்லூர், வேம்புகுடி, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், காவலூர், அகரமாங்குடி, மேலசெம்மங்குடி, சுரைக்காயூர், ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடையிருப்பு, விழுதியூர், இரும்புத்தலை, கோவத்தக்குடி, அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, மேலகளக்குடி, ஆலங்குடி, புலவர்நத்தம், நெல்லிதோப்பு, குமிழக்குடி, நல்லவன்னியன்குடிக்காடு, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், சாலியமங்கலம், பூண்டி, ராராமுத்திரக்கோட்டை, கத்திரிநத்தம், அருமலைக்கோட்டை, செண்பகபுரம், திருபுவனம், நெய்குன்னம், மகிமாலை, உக்கடை, நெடுவாசல், கீழக்கோவில்பத்து, வடபாதி, சூழியக்கோட்டை, கம்பயநத்தம், அருந்தவபுரம், புளியக்குடி மற்றும் கருப்பமுதலியார் கோட்டை ஊராட்சிகள்.

கும்பகோணம் வட்டம் (பகுதி)

நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள் மற்றும் சுவாமிமலை (பேரூராட்சி).

திருவையாறு சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *