
பரமத்தி – வேலூர் சட்டமன்றத் தொகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 95வது தொகுதியாக பரமத்தி – வேலூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | உ. தனியரசு | கொங்கு இளைஞர் பேரவை | 82,682 |
2016 | கே. எஸ். மூர்த்தி | திமுக | 74,418 |
2021 | எஸ். சேகர் | அதிமுக | 86,034 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,06,567 | 1,15,154 | 8 | 2,21,729 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- பரமத்தி-வேலூர் தாலுக்கா
- திருச்செங்கோடு தாலுக்கா (பகுதி)
அகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள்.
நாமக்கல் தாலுக்கா (பகுதி) இளையபுரம் கிராமம்.
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி