கட்சி வாரியாக தேர்தல் முடிவுகள் 2024..!

2024 இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4 வெளியானது. நாடாளுமன்றத் தொகுதிகள் மொத்தம் 543. கட்சி வாரியாக தேர்தல் முடிவுகள் பற்றி பார்க்கலாம்.

கட்சி வாரியாக தேர்தல் முடிவுகள் 2024

கட்சி

வெற்றி

பாரதிய ஜனதா கட்சி – (BJP) 240
இந்திய தேசிய காங்கிரசு – (INC) 99
சமாஜ்வாதி கட்சி – (SP) 37
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு – (AITC) 29
திராவிட முன்னேற்றக் கழகம் – (DMK) 22
தெலுங்கு தேசம் கட்சி – (TDP) 16
Janata Dal (United) – (JD(U)) 12
சிவசேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) – (SHSUBT) 9
தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) – (NCPSP) 8
சிவசேனா – (SHS) 7
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – (LJPRV) 5
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி – (YSRCP) 4
ராஷ்டிரிய ஜனதா தளம் – (RJD) 4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – CPI(M) 4
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – (IUML) 3
ஆம் ஆத்மி கட்சி – (AAAP) 3
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – (JMM) 3
ஜனசேனா கட்சி – (JnP) 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) – CPI(ML)(L) 2
Janata Dal (Secular) – JD(S) 2
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 2
இராஷ்டிரிய லோக் தளம் – (RLD) 2
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – (JKN) 2
United People’s Party, Liberal (UPPL) 1
அசோம் கண பரிஷத் – (AGP) 1
இந்துசுதானி அவாமி மோர்ச்சா– (HAMS) 1
கேரளா காங்கிரஸ் – (KEC) 1
புரட்சிகர சோசலிசக் கட்சி – (RSP) 1
தேசியவாத காங்கிரஸ் கட்சி – (NCP) 1
Voice of the People Party (VOTPP) 1
ஜோரம் மக்கள் இயக்கம் – (ZPM) 1
சிரோமணி அகாலி தளம் – (SAD) 1
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி – (RLTP) 1
பாரத் ஆதிவாசி கட்சி – (BHRTADVSIP) 1
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா – (SKM) 1
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்               – (MDMK) 1
Aazad Samaj Party (Kanshi Ram) – (ASPKR) 1
அப்னா தால் (சோனீலால்) – (ADAL) 1
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் (AJSUP) 1
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்  -(AIMIM) 1
சுயேச்சை 7
மொத்தம் 543

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *