பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 176வது தொகுதியாக பட்டுக்கோட்டை தொகுதி உள்ளது. இத் தொகுதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1952 இந்திய தேசிய காங்கிரசு நாடிமுத்துபிள்ளை
1957 இந்திய தேசிய காங்கிரசு R. சீனிவாசஅய்யர்
1962 இந்திய தேசிய காங்கிரசு வி. அருணாச்சலதேவர்
1967 பிரஜா சோசலிச கட்சி ஏ. ஆர். மாரிமுத்து

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 ஏ. ஆர். மாரிமுத்து பிரஜா சோசலிச கட்சி
1977 ஏ. ஆர். மாரிமுத்து இந்திய தேசிய காங்கிரசு 25,993
1980 எஸ். டி. சோமசுந்தரம் அதிமுக 52,900
1984 பி. என். இராமச்சந்திரன் அதிமுக 50,493
1989 கா. அண்ணாதுரை திமுக 41,224
1991 கே. பாலசுப்பிரமணியன் அதிமுக 67,764
1996 பி. பாலசுப்பிரமணியன் திமுக 69,880
2001 என். ஆர். ரெங்கராஜன் தமாகா 55,474
2006 என். ஆர். ரெங்கராஜன் இந்திய தேசிய காங்கிரசு 58,776
2011 என். ஆர். ரெங்கராஜன் இந்திய தேசிய காங்கிரசு 55,482
2016 வி. சேகர் அதிமுக 70,631
2021 கா. அண்ணாதுரை திமுக 79,065

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,16,026 1,25,691 23 2,41,740

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

பட்டுக்கோட்டை வட்டம் (பகுதி)

நெம்மேலி, கீழக்குறிச்சி மேற்கு, கீழக்குறிச்சி கிழக்கு, ஆவிக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை, கன்னியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர், எட்டுபுலிக்காடு, கரம்பையம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுக்தி, ஆலடிக்குமுளை,நல்வழிகொல்லை சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டாங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், கோபாலசமுத்திரம், பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயி அக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு, மன்னங்காடு, துவரங்குறிச்சி, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரக்கலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழன்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மற்றும் ராஜாமடம்]] கிராமங்கள்,

மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராம்பட்டினம் (நகராட்சி).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *