
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 58வது தொகுதியாக பென்னாகரம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | எஸ். கந்தசாமி கவுண்டர் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 8,050 |
1957 | எசு. கேமலதா தேவி | இந்தியத் தேசிய காங்கிரசு | 8,791 |
1962 | மா. வெ. கரிவேங்கடம் | திமுக | 26,911 |
1967 | பி. கே. சி. முத்துசாமி | இந்தியத் தேசிய காங்கிரசு | 27,913 |
1971 | என். மாணிக்கம் | திமுக | 33,298 |
1977 | கா. அப்புனு கவுண்டர் | ஜனதா கட்சி | 17,591 |
1980 | பி. தீர்த்த ராமன் | காந்தி காமராஜ் தேசிய காங்கிரசு | 34,590 |
1984 | எச். ஜி. ஆறுமுகம் | அதிமுக | 44,616 |
1989 | ந. நஞ்சப்பன் | சுயேச்சை | 15,498 |
1991 | வி. புருசோத்தமன் | அதிமுக | 49,585 |
1996 | ஜி. கே. மணி | பாமக | 34,906 |
2001 | ஜி. கே. மணி | பாமக | 49,125 |
2006 | பி. என். பெரியண்ணன் | திமுக | 74,109 |
2011 | ந. நஞ்சப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 80,028 |
2016 | பி. என். பி. இன்பசேகரன் | திமுக | 76,848 |
2021 | ஜி. கே. மணி | பாமக | 1,06,123 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,25,465 | 1,17,213 | 10 | 2,42,688 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- பென்னாகரம் வட்டம்
- பாலக்கோடு வட்டம் (பகுதி)
செட்டிஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, பி.கொல்லஅள்ளி, புலிக்கரை, ஜாகீர்பர்கூர், செல்லியம்பட்டி, பூகானஅள்ளி, செக்கோடி, காளப்பனஅள்ளி, யேகாரஅள்ளி, சிட்டிகானஅள்ளி, குத்தலஅள்ளி, காட்டனஅள்ளி, கருக்கமாரண்அள்ளி, மோதுசூலஅள்ளி, நேரலமருதஅள்ளி, பத்தலஅள்ளி, போத்தலஅள்ளி, பூமாண்டஅள்ளி, மல்லிகுட்டை, மற்றும் தோமலஅள்ளி, கிராமங்கள்.