பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 199வது தொகுதியாக பெரியகுளம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1967 கே. எம். எம். மேதா திமுக 36,023
1971 என். அன்புச்செழியன் திமுக
1977 கே. பண்ணை சேதுராம் அதிமுக 31,271
1980 கே. கோபால கிருஷ்ணன் அதிமுக 43,774
1984 டி. முகமது சலீம் அதிமுக 58,021
1989 எல். மூக்கைய்யா திமுக 35,215
1991 எம். பெரியவீரன் அதிமுக 70,760
1996 எல். மூக்கையா திமுக 53,427
2001 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 62,125
2006 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 68,345
2011 ஏ. லாசர் சிபிஎம் 76,687
2016 கே. கதிர்காமு அதிமுக 90,599
2019 (இடைத்தேர்தல்) எஸ். சரவண குமார் திமுக 88,393
2021 எஸ். சரவண குமார் திமுக 92,251

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,37,898 1,43,262 104 2,81,264

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • பெரியகுளம் வட்டம்
  • தேனி வட்டம் (பகுதி)
  • ஊஞ்சம்பட்டி கிராமம்
  • தேனி- அல்லிநகரம் (நகராட்சி).

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *