
பெருந்துறை சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 101வது தொகுதியாக பெருந்துறை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | என். கே. பழனிசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24,205 |
1962 | என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் | இந்திய தேசிய காங்கிரசு | 36,225 |
1967 | எசு. பாலசுப்ரமணியம் | சங்கத சோசலிச கட்சி | 33,164 |
1971 | என். கே. பழனிசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 38,882 |
1977 | அ. பொன்னுசாமி | அதிமுக | 30,574 |
1980 | டி. கே. நல்லப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 44,210 |
1984 | அ. பொன்னுசாமி | அதிமுக | 60,830 |
1989 | வி. என். சுப்பிரமணியன் | அதிமுக | 39,654 |
1991 | வி. என். சுப்பிரமணியன் | அதிமுக | 77,277 |
1996 | என். பெரியசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 60,587 |
2001 | கே. எசு. பழனிசாமி | அதிமுக | 72,133 |
2006 | சி. பொன்னுதுரை | அதிமுக | 59,631 |
2011 | தோப்பு வெங்கடாச்சலம் | அதிமுக | 89,960 |
2016 | தோப்பு வெங்கடாச்சலம் | அதிமுக | 80,292 |
2021 | சு. ஜெயக்குமார் | அதிமுக | 85,125 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,10,506 | 1,17,519 | 7 | 2,28,032 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பெருந்துறை வட்டம் (பகுதி)
புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி ,நெட்டிச்சிபாளையம், செட்டிக்குட்டை , வளையபாளையம், கணபதி பாளையம், தோரணவாவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களூர் (பெருந்துறை), பாண்டியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முள்ளம்பட்டி, கந்தம் பாளையம், பெரியவிளாமலை, சின்னவிளாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன்பாளையம், நிமிட்டிபாளையம், ஊஞ்சபாளையம், கரண்டிபாளையம், பாப்பம்பாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், வேலம்பாளையம், நவக்காடு, கருமஞ்சிறை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு, வட்டலாபதி, வெள்ளியம்பதி, கண்டக்கம்பாளையம், விருமாண்டம்பாளையம், முத்தம்பாளையம், செங்கப்பள்ளி, தென்முக காங்கயபாளையம், வடமுக காங்கயபாளையம், செங்காளிப்பாளையம், கவுத்தம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்ட்ன்பாளையம், முகாசிபல்லகவுண்டன்பாளையம், மாரப்பநாய்க்கன்பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுபுதூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம், துடுப்பதி, சுள்ளிப்பாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப்பாளையம், புஞ்சை தளவாய்ப்பாளையம், ரெட்டிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரஹார கத்தாங்கண்ணி, இச்சிபாளையம், சர்க்கார் கத்தாங்கண்ணி, சிறுக்களஞ்சி, குத்தம்பாளையம், வாய்ப்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள்.
பெத்தம்பாளையம் (பேரூராட்சி), பள்ளபாளையம்(பேரூராட்சி), காஞ்சிக்கோயில் (பேரூராட்சி), கருமாண்டி செல்லிப்பாளையம் (பேரூராட்சி), நல்லாம்பட்டி (பேரூராட்சி), குன்னத்தூர் (பேரூராட்சி), விஜயபுரி (சென்சஸ் டவுன்) , பெருந்துறை (பேரூராட்சி) மற்றும் ஊத்துக்குளி (பேரூராட்சி).