பொன்னேரி சட்டமன்றத் தொகுதி

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் இரண்டாவது தொகுதியாக பொன்னேரி தொகுதி உள்ளது.

ஆந்திரப்பிரதேச எல்லையோரம் இத்தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதி ஒரு தனித்தொகுதியாகும்.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1951 O. செங்கம் பிள்ளை கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 27,489
1957 V. கோவிந்தசாமி நாயுடு இந்தியத் தேசிய காங்கிரசு 32,119
1962 T. P. ஏழுமலை இந்தியத் தேசிய காங்கிரசு 26,125
1967 P. நாகலிங்கம் திமுக 37,746
1971 P. நாகலிங்கம் திமுக 39,783
1977 S. M. துரைராஜ் அதிமுக 31,796
1980 R. சக்கரபாணி அதிமுக 42,408
1984 K. P. K. சேகர் அதிமுக 61,559
1989 K. சுந்தரம் திமுக 51,928
1991 E. இரவிக்குமார் அதிமுக 77,374
1996 K. சுந்தரம் திமுக 87,547
2001 A. S. கண்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி 81,408
2006 P. பலராமன் அதிமுக 84,259
2011 Pon. ராஜா அதிமுக 93,649
2016 P. பலராமன் அதிமுக 95,979
2021 துரை சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு 94,528

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,28,909 1,35,016 36 2,63,961

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஆரணி பேருராட்சி, பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர் பேருராட்சி, அத்திப்பட்டு நகரம்.

பொன்னேரி வட்டம், பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வயல், அகரம், தேவம்பட்டு, கங்காணிமேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்கிபையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பெரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.

திருத்தணி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *