பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 5வது தொகுதியாக பூந்தமல்லி தொகுதி உள்ளது. இத்தொகுதி ஒரு தனித்தொகுதியாகும்.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 டி. இராசரத்தினம் திமுக 26,552
1980 இராசரத்தினம் திமுக 38,018
1984 ஜி. அனந்தகிருசுணன் இந்தியத் தேசிய காங்கிரசு 55,129
1989 டி. ஆர். மாசிலாமணி திமுக 58,640
1991 டி. சுதர்சனம் இந்தியத் தேசிய காங்கிரசு 68,392
1996 டி. சுதர்சனம் தமாகா 75,731
2001 எசு. சண்முகம் பாமக 62,220
2006 டி. சுதர்சனம் இந்தியத் தேசிய காங்கிரசு 98,920
2011 இரா. மணிமாறன் அதிமுக 99,097
2016 த. அ. ஏழுமலை அதிமுக 1,03,952
2019 அ. கிருட்டிணசாமி திமுக 1,35,984
2021 அ. கிருட்டிணசாமி திமுக 1,49,578

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,74,810 1,81,300 68 3,56,178

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

பூந்தமல்லி வட்டம்

கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.

பூந்தமல்லி நகராட்சி மற்றும் திருமழிசை பேருராட்சி.

திருவள்ளூர் வட்டம்

அரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.

ஆவடி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *