சபரிமலை செல்லும் வழியில் தங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 9400044991, 9562318181 இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை தங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.
அவசர உதவி் – முக்கிய டெலிபோன் எண்கள்
எஸ்டிடி கோடு 04735
தேவசம் போர்டு கமிஸ்ணர் – 04735 202004
விஜிலன்ஸ் S.P: 04735 202081
விஜிலன்ஸ் அலுவலகம் : 0473 5202058
தகவல் தொடர்பு மையம் சபரிமலை – 04735 202048
தகவல் தொடர்பு மையம் பம்பை – 04735 202339
சபரிமலை சன்னிதானம்
சிறப்பு கமிஷனர் – 202 015
தேவஸ்வம் கமிஷனர் – 202 004
லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி. – 202 081
லஞ்ச ஒழிப்புஅதிகாரி (கோயில்) – 202 058
செயல் அலுவலர் – 202 028
உதவி செயல் அலுவலர் – 202 019
நிர்வாக அலுவலகம் – 202 026
காணிக்கை தனி அதிகாரி – 202 017
மாளிகைப்புறம் கோயில் – 202 022
விருந்தினர் மாளிகை (கெஸ்ட்ஹவுஸ்) – 202 056
அறைகள் பதிவு அலுவலகம் – 202 049
செய்தித்துறை அதிகாரி – 202 048
புக் ஸ்டால் – 202 053
நிர்வாக அதிகாரி – 202 038
தனலட்சுமி பாங்க் – 202 065
அரசு அலோபதி ஆஸ்பத்திரி – 202 101
அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரி – 202 102
அரசு ஹோமியோபதி ஆஸ்பத்திரி – 202 843
அரசு இதய நோய் மையம் – 202 050
கன்ட்ரோல் ரூம் எஸ்.பி. – 202 029
டி.ஐ.ஜி. முகாம் – 202 076
போலீஸ் ஸ்டேஷன் – 202 062
போலீஸ் வயர்லஸ் ஸ்டேஷன் – 202 033
போஸ்ட் ஆபீஸ் – 202 130
பம்பை
டெலிபோன் எக்சேஞ்ச் – 202 198
தேவஸ்வம் போர்டு விருந்தினர்
விடுதி தலைவர் – 202 466
நிர்வாக அதிகாரி – 202 442
பெட்ரோல் பங்க் – 202 046
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி – 202 339
அரசு அலோபதி ஆஸ்பத்திரி – 202 318
தனலட்சுமி பாங்க் – 202 465
கேரள அரசு போக்குவரத்து கழகம் – 202 445
மின்சார வாரியம் – 202 424
தீயணைப்பு நிலையம் – 202 333
போஸ்ட் ஆபீஸ் – 202 330
போலீஸ் கன்ட்ரோல் ரூம் – 202 324
இதையும் படிக்கலாம் : ரத்த தானம் பற்றிய முக்கிய தகவல்கள்..!