
சேலம் – வடக்கு சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 89வது தொகுதியாக சேலம் – வடக்கு தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | அழகாபுரம் மோகன்ராஜ் | தேமுதிக | 88,956 |
2016 | ரா. ராஜேந்திரன் | திமுக | 86,583 |
2021 | ரா. ராஜேந்திரன் | திமுக | 93,432 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,35,073 | 1,41,500 | 31 | 2,76,604 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சேலம் (மாநகராட்சி) வார்டு எண். 6 முதல் 16 வரை மற்றும் 26 முதல் 36 வரை
கன்னங்குறிச்சி (பேரூராட்சி).
சேலம் – தெற்கு சட்டமன்றத் தொகுதி