
சேலம் – தெற்கு சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 90வது தொகுதியாக சேலம் – தெற்கு தொகுதி உள்ளது. இத் தொகுதி சேலம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | எம். கே. செல்வராஜ் | அதிமுக | 1,12,691 |
2016 | ஏ. பி. சக்திவேல் | அதிமுக | 1,01,696 |
2021 | ஈ. பாலசுப்பிரமணியன் | அதிமுக | 97,506 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,25,870 | 1,31,901 | 39 | 2,57,810 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 37 முதல் 60 வரை.