சங்ககிரி சட்டமன்றத் தொகுதி

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 87வது தொகுதியாக சங்ககிரி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1957 கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 21,408
1962 கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 26,531
1967 ஆர். நல்லமுத்து திமுக 30,112
1971 வி. முத்து திமுக 27,741
1977 ப. தனபால் அதிமுக 32,780
1980 ப. தனபால் அதிமுக 45,664
1984 ப. தனபால் அதிமுக 58,276
1989 ஆர். வரதராஜன் திமுக 43,365
1991 வி. சரோஜா அதிமுக 79,039
1996 வி. முத்து திமுக 64,216
2001 ப. தனபால் அதிமுக 70,312
2006 வி. பி. துரைசாமி திமுக 67,792
2011 ப. விஜயலட்சுமி அதிமுக 1,05,502
2016 எஸ். ராஜா அதிமுக 96,202
2021 செ. சுந்தரராசன் அதிமுக 1,15,472

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,36,093 1,33,390 20 2,69,503

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • சங்ககிரி வட்டம்
  • ஓமலூர் வட்டம் (பகுதி)

இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பட்டி, தெசவிளக்கு மற்றும் குருக்கப்பட்டி கிராமங்கள்.

தாரமங்கலம் (பேரூராட்சி).

சேலம் – மேற்கு சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *