/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ 2023 சங்கடஹர சதுர்த்தி நாட்கள் - Thagaval Kalam

2023 சங்கடஹர சதுர்த்தி நாட்கள்

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும்.

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” என்று அழைக்கின்றனர்.

2023 சங்கடஹர சதுர்த்தி நாட்கள்

 

தேதி

தமிழ் தேதி

10-01-2023

செவ்வாய்

மார்கழி மாதம் 26

தேய்பிறை, சதுர்த்தி

09-02-2023

வியாழன்

தை மாதம் 26

தேய்பிறை, சதுர்த்தி

10-03-2023

வெள்ளி

மாசி மாதம் 26

தேய்பிறை, த்ரிதியை

09-04-2023

ஞாயிறு

பங்குனி மாதம் 26

தேய்பிறை, சதுர்த்தி

08-05-2023

திங்கள்

சித்திரை மாதம் 25

தேய்பிறை, த்ரிதியை

07-06-2023

புதன்

வைகாசி மாதம் 24

தேய்பிறை, சதுர்த்தி

06-07-2023

வியாழன்

ஆனி மாதம் 21

தேய்பிறை, சதுர்த்தி

04-08-2023

வெள்ளி

ஆடி மாதம் 19

தேய்பிறை, த்ரிதியை

03-09-2023

ஞாயிறு

ஆவணி மாதம் 17

தேய்பிறை, சதுர்த்தி

02-10-2023

திங்கள்

புரட்டாசி மாதம் 15

தேய்பிறை, சதுர்த்தி

01-11-2023

புதன்

ஐப்பசி மாதம் 15

தேய்பிறை, சதுர்த்தி

30-11-2023

வியாழன்

கார்த்திகை மாதம் 14

தேய்பிறை, த்ரிதியை

30-12-2023

சனி

மார்கழி மாதம் 14

தேய்பிறை, சதுர்த்தி

 

இதையும் படிக்கலாம் : சங்கடஹர சதுர்த்தி நாட்கள் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *