முருகப் பெருமானுக்குரிய விரதம் சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழாவின் போதே லட்சக்கணக்கானர்கள் விரதம் இருந்து, முருகனை வழிபடுவார்கள். ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம்.
சஷ்டி விரதம் குழந்தை வரம் வேண்டுபவர்கள் மட்டும் இருக்கக் கூடிய விரதம் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் சஷ்டி விரதம் இருந்தால் அனைத்து விதமாக பிரச்சனைகளும் தீர்ந்து விடும். முருகப் பெருமானின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
2023 சஷ்டி விரத நாட்கள்
தேதி |
தமிழ் தேதி |
27-01-2023 வெள்ளி |
தை மாதம் 13
வளர்பிறை, சஷ்டி |
25-02-2023 சனி |
மாசி மாதம் 13 வளர்பிறை, சஷ்டி |
27-03-2023 திங்கள் |
பங்குனி மாதம் 13
வளர்பிறை, சஷ்டி |
26-04-2023 புதன் |
சித்திரை மாதம் 13 வளர்பிறை, சப்தமி |
25-05-2023 வியாழன் |
வைகாசி மாதம் 11 வளர்பிறை, சஷ்டி |
24-06-2023 சனி |
ஆனி மாதம் 9 வளர்பிறை, சஷ்டி |
23-07-2023 ஞாயிறு |
ஆடி மாதம் 7 வளர்பிறை, சஷ்டி |
22-08-2023 செவ்வாய் |
ஆவணி மாதம் 5 வளர்பிறை, சஷ்டி |
21-09-2023 வியாழன் |
புரட்டாசி மாதம் 4 வளர்பிறை, சப்தமி |
20-10-2023 வெள்ளி |
ஐப்பசி மாதம் 3 வளர்பிறை, சஷ்டி |
18-11-2023
சனி |
கார்த்திகை மாதம் 2 வளர்பிறை, சஷ்டி |
18-12-2023
திங்கள் |
மார்கழி மாதம் 2 வளர்பிறை, சஷ்டி |
இதையும் படிக்கலாம் : சஷ்டி விரத நாட்கள் 2024