சனி ஸ்தோத்திரம்

சனிக்கிழமை அன்று பக்தியுடன் இந்த ஸ்லோகத்தை சொல்லி பூஜை செய்பவருக்கு எந்த இன்னலும் ஏற்படாது.

சனி ஸ்தோத்திரம்

நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச

நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச

நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய ச

நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக

நம: பௌருஷகாத்ராய ஸ்தூலரோம்ணே ச தே நம:

நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம:

நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கராளிநே

நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே

நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:

நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்து தே

ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயிநே

அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே

நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:

தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச

ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே

துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹரஸி தத்க்ஷணாத்

தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா:

த்வயாவலோகிதா: ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே

ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய: ஸப்த தாரகா:

ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா:

த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத:

ப்ரஸாதம் குரு மே ஸௌரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித:

 

இதையும் படிக்கலாம் : சனி பகவான் 108 போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *