
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 190வது தொகுதியாக சோழவந்தான் தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | வி. பொன்னம்மாள் |
1967 | திமுக | பி. எஸ். மணியன் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | பி. எஸ். மணியன் | திமுக | 43,254 |
1977 | வி. பாலகுருவ ரெட்டியார் | அதிமுக | 29,968 |
1980 | ஏ. சந்திரசேகரன்
|
இந்திய தேசிய காங்கிரசு | 41,720 |
1984 | ஏ. சந்திரசேகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 44,464 |
1989 | தி. இராதாகிருஷ்ணன் | திமுக | 33,726 |
1991 | அ. மா. பரமசிவம் | அதிமுக | 66,100 |
1996 | எல். சந்தானம் | திமுக | 52,151 |
2001 | வி. ஆர். இராஜாங்கம் | அதிமுக | 54,392 |
2006 | பி. மூர்த்தி | திமுக | 47,771 |
2011 | எம். வி. கருப்பையா | அதிமுக | 86,376 |
2016 | கி. மாணிக்கம் | அதிமுக | 87,044 |
2021 | ஆ. வெங்கடேசன் | திமுக | 84,240 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,05,778 | 1,09,708 | 14 | 2,15,500 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- வாடிப்பட்டி வட்டம்
- மதுரை வடக்கு வட்டம் (பகுதி)
சிறுவாலை, செல்லணக்கவுண்டன்பட்டி, அரியூர், அம்பலத்தாடி, விட்டங்குளம், வைரவநத்தம், வயலூர், சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி, தோடனேரி, தேனூர், சமயநல்லூர், கள்ளிக்குடி, கீழநெடுங்குளம், பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி மற்றும் கோவில்குருந்தன்குளம் கிராமங்கள்.
மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி