
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 123வது தொகுதியாக சிங்காநல்லூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | ப. வேலுச்சாமி | பிரஜா சோசலிச கட்சி | 38,378 |
1971 | ஏ. சுப்பிரமணியம் | பிரஜா சோசலிச கட்சி | 35,888 |
1977 | ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 25,820 |
1980 | எ. டி. குலசேகர் | திமுக | 44523 |
1984 | ஆர். செங்காளியப்பன் | ஜனதா கட்சி | 54,787 |
1989 | இரா. மோகன் | திமுக | 63,827 |
1991 | பி. கோவிந்தராசு | அதிமுக | 68,069 |
1996 | என். பழனிச்சாமி | திமுக | 92,379 |
2001 | கே. சி. கருணாகரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 82,773 |
2006 | இரா. சின்னசுவாமி | அதிமுக | 1,00,283 |
2011 | இரா. சின்னசுவாமி | அதிமுக | 89,487 |
2016 | நா. கார்த்திக் | திமுக | 75,459 |
2021 | கா. ர. ஜெயராம் | அதிமுக | 81,244 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,58,671 | 1,61,660 | 22 | 3,20,353 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
இது கோயம்புத்தூர் மாநகராட்சியின் 18 வார்டுகளைக் கொண்டுள்ளது.
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி