சிவகங்கை சட்டமன்றத் தொகுதி

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 186வது தொகுதியாக சிவகங்கை தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 ஆர். வி. சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரசு
1957 சுப்பிரணியராஜ்குமார் சுயேட்சை
1962 ஆர். வி. சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரசு
1967 சி. சேதுராமன் திமுக
1971 சி. சேதுராமன் திமுக
1977 ஓ. சுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு
1980 ஓ. சுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு
1984 ஓ. சுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு 49,407
1989 பி. மனோகரன் திமுக 33,982
1991 கே. ஆர். முருகானந்தம் அதிமுக 69,506
1996 தா. கிருட்டிணன் திமுக 64,438
2001 வி. சந்திரன் அதிமுக 51,708
2006 எசு. குணசேகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 39,488
2011 எசு. குணசேகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 75,176
2016 க. பாஸ்கரன் அதிமுக 81,697
2021 பெரி. செந்தில்நாதன் அதிமுக 82,153

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,44,307 1,49,311 4 2,93,622

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • சிவகங்கை தாலுக்கா
  • காரைக்குடி தாலுக்கா (பகுதி)

கீரணிப்பட்டி, கூத்தலூர், வரிவயல், சேதுரெகுநாதபட்டிணம், பிலார், தேவப்பட்டு, கல்லல், சம்பனூர், அரண்மனை சிறுவயல், குருடம்பட்டு, சன்னவனம், விசாழங்கோட்டை வேப்பங்குளம், விளாவடியேந்தல், ஆலம்பட்டு, கீழ்ப்பூங்குடி, திருத்திபட்டி, பனங்குடி, இலந்தமங்களம், மும்முடிச்சான்பட்டி, மலைகண்டான் மற்றும் வெற்றியூர் கிராமங்கள்.

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *