
சூலூர் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 118வது தொகுதியாக சூலூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | சி. குழந்தை அம்மாள் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | – | |
2011 | கே. தினகரன் | தேமுதிக | – |
2016 | ஆர். கனகராஜ் | அதிமுக | – |
2019 (இடைத்தேர்தல்) | வி. பி. கந்தசாமி |
அதிமுக |
– |
2021 | வி. பி. கந்தசாமி | 1,18,968 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,52,724 | 1,60,613 | 68 | 3,13,405 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சூலூர் தாலுக்கா
பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கணியூர், அரசூர், நிலம்பூர், மயிலம்பட்டி, இருகூர், ராசிபாளையம், கே.மாதப்பூர், காடம்பாடி, அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, இடையம்பாளையம், செலக்கரிச்சல், வதம்பச்சேரி, காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி, வடவள்ளி, போகம்பட்டி, பச்சாபாளையம், பூராண்டம்பாளையம், குமாரபாளையம், வடவேடம்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரி, அய்யம்பாளையம், மலப்பாளையம், தாளக்கரை மற்றும் ஜே. கிருஷ்ணபுரம் கிராமங்கள்.
காங்கேயம்பாளையம் (சென்சஸ் டவுன்), மோப்பிரிபாளையம் (பேரூராட்சி), சாமளாபுரம் (பேரூராட்சி), சூலூர் (பேரூராட்சி), பள்ளப்பாளையம் (பேரூராட்சி) மற்றும் கண்ணம்பாளையம் (பேரூராட்சி), கருமத்தம்பட்டி (பேரூராட்சி), இருகூர் (பேரூராட்சி).
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி