தாம்பரம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 31வது தொகுதியாக தாம்பரம் தொகுதி உள்ளது. இத் தொகுதி ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | முனு ஆதி | அதிமுக | 32,394 |
1980 | பம்மல் நல்லதம்பி | திமுக | 59,931 |
1984 | ராஜ மாணிக்கம் | அதிமுக | 75,155 |
1989 | எம். ஏ. வைத்தியலிங்கம் | திமுக | 90,007 |
1991 | கிருஷ்ணன் | இந்திய தேசிய காங்கிரசு | 1,11,588 |
1996 | எம். ஏ. வைத்தியலிங்கம் | திமுக | 1,66,401 |
2001 | எம். ஏ. வைத்தியலிங்கம் | திமுக | 1,50,961 |
2006 | எஸ். ஆர். இராஜா | திமுக | 2,69,717 |
2011 | டி. கே. எம். சின்னையா | அதிமுக | 91,702 |
2016 | எஸ். ஆர். இராஜா | திமுக | 1,01,835 |
2021 | எஸ். ஆர். இராஜா | திமுக | 1,16,840 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | – | – | – | – |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தாம்பரம் வட்டம்
கடப்பேரி, திருவஞ்சேரி, முடிச்சூர், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம் மற்றும் மூலச்சேரி கிராமங்கள்.
தாம்பரம் (நகராட்சி), சிட்லப்பாக்கம் (பேரூராட்சி), செம்பாக்கம் (பேரூராட்சி), மாடம்பாக்கம் (பேரூராட்சி), பெருங்களத்தூர் (பேரூராட்சி) மற்றும் பீர்க்கன்கரணை (பேரூராட்சி).
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி