தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடந்தது. தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர் பற்றி பார்க்கலாம்.

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024

எண்

தொகுதி வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1 திருவள்ளூர் சசிகாந்த் செந்தில் இந்திய தேசிய காங்கிரசு 7,96,956
2 வட சென்னை கலாநிதி வீராசாமி திமுக 4,97,333
3 தென் சென்னை தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக 5,16,628
4 மத்திய சென்னை தயாநிதி மாறன் திமுக 4,13,848
5 ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர். பாலு திமுக 7,58,611
6 காஞ்சிபுரம் ஜி.செல்வம் திமுக 5,86,044
7 அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் திமுக 5,63,216
8 வேலூர் கதிர் ஆனந்த் திமுக 5,68,692
9 கிருஷ்ணகிரி கோபிநாத் இந்திய தேசிய காங்கிரசு 4,92,883
10 தர்மபுரி ஆ.மணி திமுக 4,32,667
11 திருவண்ணாமலை அண்ணாதுரை திமுக 5,47,379
12 ஆரணி தரணிவேந்தன் திமுக 5,00,099
13 விழுப்புரம் து. இரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4,77,033
14 கள்ளக்குறிச்சி மலையரசன் திமுக 5,61,589
15 சேலம் செல்வகணபதி திமுக 5,66,085
16 நாமக்கல் மாதேசுவரன் திமுக 4,620,36
17 ஈரோடு பிரகாஷ் திமுக 5,62,339
18 திருப்பூர் கே. சுப்பராயன் இந்திய பொதுவுடமைக் கட்சி 4,72,739
19 நீலகிரி ஆ. ராசா திமுக 4,73,212
20 கோயம்புத்தூர் கணபதி ராஜ்குமார் திமுக 5,68,200
21 பொள்ளாச்சி ஈஸ்வரசாமி திமுக 5,33,377
22 திண்டுக்கல் சச்சிதானந்தம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 6,70,149
23 கரூர் ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு 5,34,906
24 திருச்சிராப்பள்ளி துரை வையாபுரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 5,42,213
25 பெரம்பலூர் அருண் நேரு திமுக 6,03,209
26 கடலூர் விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு 4,55,053
27 சிதம்பரம் தொல். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 5,05,084
28 மயிலாடுதுறை ஆர். சுதா இந்திய தேசிய காங்கிரசு 5,18,459
29 நாகப்பட்டினம் வை. செல்வராஜ் இந்திய பொதுவுடமைக் கட்சி 4,65,044
30 தஞ்சாவூர் முரசொலி திமுக 5,02,245
31 சிவகங்கை கார்த்தி சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு 4,27,677
32 மதுரை சு. வெங்கடேசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 4,30,323
33 தேனி தங்க தமிழ்செல்வன் திமுக 5,71,493
34 விருதுநகர் மாணிக்கம்தாகூர் இந்திய தேசிய காங்கிரசு 3,85,256
35 ராமநாதபுரம் நவாஸ் கனி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5,09,664
36 தூத்துக்குடி கனிமொழி திமுக 5,40,729
37 தென்காசி டாக்டர்.ராணி ஸ்ரீகுமார் திமுக 4,25,679
38 திருநெல்வேலி ராபர்ட் புரூஸ் இந்திய தேசிய காங்கிரசு 5,02,296
39 கன்னியாகுமரி விஜய் வசந்த் இந்திய தேசிய காங்கிரசு 5,46,248

இதையும் படிக்கலாம் : கட்சி வாரியாக தேர்தல் முடிவுகள் 2024..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *