தமிழ்நாடு MP லிஸ்ட் 2019

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

வேட்பாளர் பெயர்

கட்சி தொகுதி

வாக்குகள்

சி. என் அண்ணாதுரை திமுக திருவண்ணாமலை 6,66,272
டி.ஆர் பாலு திமுக ஸ்ரீபெரும்புதூர் 7,93,281
சின்ராஜ் திமுக நாமக்கல் 6,26,293
D.M. கதிர் ஆனந்த் திமுக வேலூர் 4,85,340
தயாநிதி மாறன் திமுக சென்னை சென்ட்ரல் 4,48,911
தனுஷ்குமார் திமுக தென்காசி 4,76,156
டாக்டர்.எஸ் செந்தில் குமார் திமுக தர்மபுரி 5,74,988
டாக்டர். கலாநிதி வீராசாமி திமுக வட சென்னை 5,90,986
டாக்டா் செல்லக்குமாா்  இந்திய தேசிய காங்கிரஸ் கிருஷ்ணகிரி 6,11,298
டாக்டா் ஜெயக்குமாா் இந்திய தேசிய காங்கிரஸ் திருவள்ளூர் 7,67,292
டி.ஆர் பாரிவேந்தர் திமுக பெரம்பலூர் 6,83,697
அ. கணேசமூர்த்தி திமுக ஈரோடு 5,63,591
கவுதம் சிகாமணி திமுக கள்ளக்குறிச்சி 7,21,713
சா. ஞானதிரவியம் திமுக திருநெல்வேலி 5,22,623
ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரஸ் கரூர் 6,95,697
நவாஸ் கனி ஐயுஎம்எல் ராமநாதபுரம் 4,69,943
கனிமொழி திமுக தூத்துக்குடி 5,63,143
கார்த்தி சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் சிவகங்கை 5,66,104
மாணிக்கம் தாகூா் இந்திய தேசிய காங்கிரஸ் விருதுநகர் 4,70,883
பி.ஆர். நடராஜன் சிபிஎம் கோயமுத்தூர் 5,71,150
பழனிமாணிக்கம் திமுக தஞ்சாவூர் 5,88,978
எஸ்.ஆர். பார்த்தீபன் திமுக சேலம் 6,06,302
ஆ. ராசா திமுக நீலகிரி 5,47,832
சே. ராமலிங்கம் திமுக மயிலாடுதுறை 5,99,292
பி. ரவீந்திரநாத் குமார் அதிமுக தேனி 5,04,813
D. ரவிக்குமார் திமுக விழுப்புரம் 5,59,585
ஜெகத்ரட்சகன் திமுக அரக்கோணம் 6,72,190
ஜி.செல்வம் திமுக காஞ்சிபுரம் 6,84,004
செல்வராஜ் சிபிஐ நாகப்பட்டிணம் 5,22,892
கு.சண்முகசுந்தரம் திமுக பொள்ளாச்சி 5,54,230
சுப்பராயன் சிபிஐ திருப்பூர் 5,08,725
தமிழச்சி தங்கபாண்டியன் திமுக தென் சென்னை 5,64,872
டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் திமுக கடலூர் 5,22,160
தொல்.திருமாவளவன் விசிக சிதம்பரம் 5,00,229
திருநாவுக்கரசர் இந்திய தேசிய காங்கிரஸ் திருச்சிராப்பள்ளி 6,21,285
ஹெச்.வசந்தகுமாா் இந்திய தேசிய காங்கிரஸ் கன்னியாகுமரி 6,27,235
ப. வேலுச்சாமி திமுக திண்டுக்கல் 7,46,523
S. வெங்கடேசன் சிபிஎம் மதுரை 4,47,075
எம்.கே.விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரஸ் ஆரணி 6,17,760

இதையும் படிக்கலாம் : இந்தியப் பிரதம மந்திரிகளின் முழு பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *