
தளி சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 56வது தொகுதியாக தளி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | டிஆர் ராஜாராம் நாயுடு | இந்திய தேசிய காங்கிரஸ் | – |
1980 | டிஆர் ராஜாராம் நாயுடு | இந்தியத் தேசிய காங்கிரசு | – |
1984 | கே.வி.வேணுகோபால் | இந்தியத் தேசிய காங்கிரசு | – |
1989 | டி.சி. விஜயேந்திரய்யா | ஜனதா கட்சி | – |
1991 | எம். வெங்கடராம ரெட்டி | இந்தியத் தேசிய காங்கிரசு | – |
1996 | எஸ்.ராஜா ரெட்டி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | – |
2001 | கே.வி.முரளிதரன் | பாஜக | – |
2006 | டி.ராமச்சந்திரன் | சுதந்திரமான | – |
2011 | டி.ராமச்சந்திரன் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | – |
2016 | ஒய்.பிரகாஷ் | திமுக | – |
2021 | டி.ராமச்சந்திரன் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | – |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,26,498 | 1,20,089 | 37 | 2,46,624 |