தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 174வது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதி உள்ளது. இத் தொகுதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1946 இந்திய தேசிய காங்கிரசு ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
1952 இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம். மாரிமுத்து மற்றும் எசு. இராமலிங்கம்
1957 இந்திய தேசிய காங்கிரசு ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
1962 திமுக மு. கருணாநிதி
1967 இந்திய தேசிய காங்கிரசு ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 சு. நடராசன் திமுக
1977 சு. நடராசன் திமுக 33,418
1980 சு. நடராசன் திமுக 40,880
1984 கிருஷ்ணமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு 48,065
1989 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 60,380
1991 எஸ்.டி.சோமசுந்தரம் அதிமுக 64,363
1996 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 79,471
2001 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 55,782
2006 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 61,658
2011 எம். ரங்கசாமி அதிமுக 75,415
2016 எம். ரங்கசாமி அதிமுக 1,01,362
2019

(இடைத்தேர்தல்)

டி. கே. ஜி. நீலமேகம் திமுக
2021 டி. கே. ஜி. நீலமேகம் திமுக 1,03,772

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,33,519 1,45,595 59 2,79,173

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தஞ்சாவூர் வட்டம் (பகுதி)

புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்

தஞ்சாவூர் (மாநகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *