ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது. இந்நாள் பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்ற சிறப்பு பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் கடைசி வழிபாடு பைரவருக்கு.
Contents
தேய்பிறை அஷ்டமி நாட்கள் 2024-2025
எண் |
தேதி | மாதம் |
கிழமை |
1 | 01-05-2024 | சித்திரை 18 | புதன் |
2 | 30-05-2024 | வைகாசி 17 | வியாழன் |
3 | 29-06-2024 | ஆனி 15 | சனி |
4 | 28-07-2024 | ஆடி 12 | ஞாயிறு |
5 | 26-08-2024 | ஆவணி 10 | திங்கள் |
6 | 25-09-2024 | புரட்டாசி 09 | புதன் |
7 | 24-10-2024 | ஐப்பசி 07 | வியாழன் |
8 | 23-11-2024 | கார்த்திகை 08 | சனி |
9 | 22-12-2024 | மார்கழி 07 | ஞாயிறு |
10 | 21-01-2025 | தை 08 | செவ்வாய் |
11 | 20-02-2025 | மாசி 08 | வியாழன் |
12 | 22-03-2025 | பங்குனி | சனி |