தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 தங்க தமிழ்செல்வன் திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
2 V.P நாராயணசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
3 ஜீவா பகுஜன் சமாஜ் கட்சி யானை
4 P. Charchil durai மனிதநேயம் அமைதி விருந்து தர்பூசணி
5 TTV தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் Pressure Cooker
6 மதன் நாம் தமிழர் கட்சி மைக்
7 முடியரசு அகில இந்திய இளைஞர் மேம்பாட்டுக் கட்சி பட்டாணி
8 S. அஜீத்குமார் சுயேச்சை பேட்டரி டார்ச்
9 M. ஆதிமுத்துக்குமார் சுயேச்சை ஆட்டோ ரிக்ஷா
10 குமார் சுயேச்சை குளிரூட்டி
11 A. சதீஷ் குமார் சுயேச்சை ரோபோ
12 G. சேதுபதி சுயேச்சை வாளி
13 O.V தியாகராஜ சுயேச்சை பேட்
14 S. பரமசிவன் சுயேச்சை கப்பல்
15 S. பாண்டிகுமார் சுயேச்சை Ganna Kisan
16 G. பார்த்திபன் சுயேச்சை எரிவாயு உருளை
17 P. பிரகாஷ் சுயேச்சை விசில்
18 S. பிரேமா சுயேச்சை Lighter
19 R. மணிகண்டன் சுயேச்சை Gift Pack
20 முத்துக்குமார் சுயேச்சை மின் கம்பம்
21 K. ரேவதி சுயேச்சை பலாப்பழம்
22 வசந்த சரவணன் சுயேச்சை பொரிக்கும் தட்டு
23 K. விஜயன் சுயேச்சை தொலைநோக்கிகள்
24 ஜாங்கில்பெர்ட்ராஜ் சுயேச்சை பானை
25 R. ஹரிகிருஷ்ணகுமார் சுயேச்சை கரும்பலகை

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,97,201 8,25,529 219 16,22,949

இதையும் படிக்கலாம் : விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *