/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதி - Thagaval Kalam

திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதி

திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 15வது தொகுதியாக திரு. வி. க. நகர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 வி. நீலகண்டன் அதிமுக 72,887
2016 பி. சிவகுமார் (எ) தாயகம் கவி திமுக 61,744
2021 பி. சிவகுமார் (எ) தாயகம் கவி திமுக 81,727

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,01,635 1,07,667 50 2,09,352

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சியின் வார்டு 37 முதல் 41 வரை, 59, 60 மற்றும் 97 முதல் 99 வரையுள்ள ப‌குதிகளை உள்ளடக்கியது.

எழும்பூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *