திருத்தணி சட்டமன்றத் தொகுதி

திருத்தணி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 3வது தொகுதியாக திருத்தணி தொகுதி உள்ளது. ஆந்திரப்பிரதேச எல்லையோரம் இத்தொகுதி அமைந்துள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 எம். துரைக்கண்ணு இந்தியத் தேசிய காங்கிரசு 24,312
1962 சி. சிரஞ்சீவலு நாயுடு சுயேச்சை 36,884
1967 கே. வினாயகம் இந்தியத் தேசிய காங்கிரசு 27,123
1971 எ. ச. தியாகராஜன் முதலியார் திமுக 43,436
1977 ஆர். சண்முகம் அதிமுக 29,070
1980 ஆர். சண்முகம் அதிமுக 35,845
1984 ஆர். சண்முகம் அதிமுக 41,669
1989 பி. நடராசன் திமுக 35,555
1991 இராசன்பாபு என்கிற தணிகை பாபு அதிமுக 50,037
1996 ஈ. ஏ. பி. சிவாசி திமுக 58,049
2001 ஜி. இரவிராசு பாமக 58,549
2006 ஜி. ஹரி அதிமுக 52,871
2011 மு.அருண் சுப்பிரமணியம் தேமுதிக 95,918
2016 பி. எம். நரசிம்மன் அதிமுக 93,045
2021 ச. சந்திரன் திமுக 1,18,005

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,37,563 1,42,832 31 2,80,426

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை,ருக்குமணிபுரம், கொண்டபுரம்,மதுராபுரம்,எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்.

பள்ளிப்பட்டு வட்டம்; திருத்தணி வட்டம்.

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *