
திருத்துறைப்பூண்டி (தனி) சட்டமன்றத் தொகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 166வது தொகுதியாக திருத்துறைப்பூண்டி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | வி. வேதய்யன் | இந்திய தேசிய காங்கிரசு | 54,049 |
1962 | எ. கே. சுப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 45,148 |
1967 | என். தர்மலிங்கம் | திமுக | 23,728 |
1971 | மணலி கந்தசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 40,714 |
1977 | பி. உத்திரபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 43,208 |
1980 | பி. உத்திரபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 62,051 |
1984 | பி. உத்திரபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 59,834 |
1989 | கோ. பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 49,982 |
1991 | கோ. பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 62,863 |
1996 | கோ. பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 79,103 |
2001 | கோ. பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 73,451 |
2006 | கா. உலகானந்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 75,371 |
2011 | கா. உலகானந்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 83,399 |
2016 | பி. ஆடலரசன் | திமுக | 72,127 |
2021 | க. மாரிமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி | 97,092 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,15,056 | 1,19,928 | 4 | 2,34,988 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருத்துறைப்பூண்டி வட்டம்
- மன்னார்குடி வட்டம் (பகுதி)
ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமுலை-மி, குறிச்சிமுலை-மிமி, நாரயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மாணங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்.