திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 4வது தொகுதியாக திருவள்ளூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 எம். தர்மலிங்கம் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி 32,599
1957 ஏகாம்பர முதலி இந்தியத் தேசிய காங்கிரசு 40,214
1962 வி. எசு. அருணாச்சலம் இந்தியத் தேசிய காங்கிரசு 21,609
1967 எசு. எம். துரைராசு திமுக 40,687
1971 எசு. எம். துரைராசு திமுக 36,496
1977 எசு. பட்டாபிராமன் அதிமுக 30,670
1980 எசு. பட்டாபிராமன் அதிமுக 30,121
1984 எசு. பட்டாபிராமன் அதிமுக 44,461
1989 எசு. ஆர். முனிரத்தினம் திமுக 45,091
1991 சக்குபாய் தேவராசு அதிமுக 54,267
1996 சுப்பரமணி என்கிற சி. எசு. மணி திமுக 65,432
2001 டி. சுதர்சனம் தமாகா 47,899
2006 இ. எ. பி. சிவாஜி திமுக 64,378
2011 பி.வி ரமணா அதிமுக 91,337
2016 வி. ஜி. ராஜேந்திரன் திமுக 80,473
2021 வி. ஜி. ராஜேந்திரன் திமுக 1,06,316

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,29,734 1,36,138 29 2,65,901

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

திருவள்ளூர் வட்டம்

அட்சன்புரம், பிளேஸ்பாலயம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலயம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரநிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர், பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர், வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அலரம், பானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், செஞ்சி, தென்காரணை, சிட்ரம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்க்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கோட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள்.

திருத்தணி வட்டம்

அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர், கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம், பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை, சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *