திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 170வது தொகுதியாக திருவிடைமருதூர் தொகுதி உள்ளது. இத் தொகுதி மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 செ. இராமலிங்கம் திமுக 26,304
1980 செ. இராமலிங்கம் திமுக 46,943
1984 மு. இராஜாங்கம் இந்திய தேசிய காங்கிரசு 50,002
1989 செ. இராமலிங்கம் திமுக 44,914
1991 என். பன்னீர்செல்வம் இந்திய தேசிய காங்கிரசு 62,523
1996 செ. இராமலிங்கம் திமுக 70,500
2001 க.தவமணி அதிமுக 61,235
2006 ஆர். கே. பாரதி மோகன் அதிமுக 63,231
2011 கோவி. செழியன் திமுக 77,175
2016 கோவி. செழியன் திமுக 77,538
2021 கோவி. செழியன் திமுக 95,763

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,28,061 1,30,213 12 2,58,286

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

திருவிடைமருதூர் வட்டம்

குலசேகரநல்லூர், சரபோஜிராஜபுரம்,மரத்துரை, இருமுளை, திட்டச்சேரி, முள்ளங்குடி, அணைக்கரை, மேலக்காட்டுர், கோவில்ராமபுரம், காவனூர், பந்தநல்லூர், நெய்குப்பை, வன்னிக்குடி, நெய்வாசல்,திருமங்கைசேரி, சயனாபுரம், மொழையூர், -அத்திப்பாக்கம், குறிச்சி, சிதம்பரநாதபுரம், உக்கரை, -மாவு திருப்பு, மகாராஜபுரம், மானம்பாடி, சேங்கனூர், வீராக்கன், சிக்கல்நாயக்கன்பேட்டை, கொண்டசமுத்திரம், கன்னாரக்குடி, ஆரலூர், செருகுடி, கீழ்மாந்தூர், கருப்பூர், வேலூர், முள்ளுக்குடி, கூத்தனூர், கீழசூரியமூலை, திருலோகி, சிவபுராணி, மணிக்குடி, கட்டாநகரம், நரிக்குடி, புத்தூர், திருவள்ளியங்குடி, சாத்தனூர், சூரியமூலை, திருமாந்துரை, கதிராமங்கலம், குணதலைப்பாடி, திருக்கோடிக்காவல், மகாராஜபுரம், துகிலி, கோட்டூர், கஞ்சனூர், மணலூர், சூரியனார்கோவில், திருமங்கலகுடி, பருத்திக்குடி, அணக்குடி, திருவீசநல்லூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், ஆண்டலாம் பேட்டை, கோவிந்தபுரம், வண்ணகுடி, மஞ்சமல்லி,ஆவணியாபுரம், நரசிங்கன்பேட்டை, சாத்தனூர், எஸ். புதூர், மேலையூர், திருநீலக்குடி. திருப்பனந்தாள்(பேரூராட்சி)., வேப்பத்தூர்(பேரூராட்சி)., திருபுவனம்(பேரூராட்சி)., திருவிடைமருதூர்(பேரூராட்சி)., ஆடுதுறை(பேரூராட்சி).

கும்பகோணம் வட்டம் (பகுதி)

பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *