தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 24வது தொகுதியாக தியாகராய நகர் தொகுதி உள்ளது. இத் தொகுதி தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
மெட்ராஸ் மாகாணம்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
1957 | கே. வினாயகம் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | காஞ்சி மணிமொழியார் | திமுக |
1967 | ம. பொ. சிவஞானம் | தமிழரசுக் கழகம் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | ஆர். இ. சந்திரன் ஜெயபால் | திமுக | 23,346 |
1980 | கே. சௌரிராஜன் | கா.கா.காங்கிரசு | 42,566 |
1984 | கே. சௌரிராஜன் | இந்திய தேசிய காங்கிரசு | 49,038 |
1989 | சா. கணேசன் | திமுக | 49,772 |
1991 | எஸ். செயகுமார் | அதிமுக | 64,460 |
1996 | ஏ. செல்லகுமார் | தமிழ் மாநில காங்கிரசு | 76,462 |
2001 | ஜெ. அன்பழகன் | திமுக | 57,875 |
2006 | வி. பி. கலைராசன் | அதிமுக | 74,131 |
2011 | வி. பி. கலைராசன் | அதிமுக | 75,883 |
2016 | ப. சத்யநாராயணன் | அதிமுக | 53,207 |
2021 | ஜெ. கருணாநிதி | திமுக | 56,035 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,14,778 | 1,17,531 | 44 | 2,32,353 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137.