தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 121வது தொகுதியாக தொண்டாமுத்தூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 பழனிசாமி கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 22,814
1962 வி. எல்லம்ம நாயுடு இந்திய தேசிய காங்கிரசு 32,520
1967 ஆர். மணிவாசகம் திமுக 42,261
1971 ஆர். மணிவாசகம் திமுக 51,181
1977 கே. மருதாச்சலம் அதிமுக 31,690
1980 சின்னராசு அதிமுக 57,822
1984 செ. அரங்கநாயகம் அதிமுக 67,679
1989 யு. கே. வெள்ளியங்கிரி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 62,305
1991 செ. அரங்கநாயகம் அதிமுக 92,362
1996 சி. ஆர். இராமச்சந்திரன் திமுக 1,13,025
2001 எசு. ஆர். பாலசுப்பிரமணியன் தமாகா 96,959
2006 எம். கண்ணப்பன் மதிமுக 1,23,490
2009

(இடைத்தேர்தல்)

எம். என். கந்தசாமி இந்திய தேசிய காங்கிரசு 1,12,350
2011 எஸ். பி. வேலுமணி அதிமுக 99,886
2016 எஸ். பி. வேலுமணி அதிமுக 1,09,519
2021 எஸ். பி. வேலுமணி அதிமுக 1,24,225

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,58,599 1,62,577 112 3,21,288

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)

போளுவாம்பாடி (பிளாக் மி), தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளைமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம் மற்றும் இக்கரை பொலுவம்பட்டி கிராமங்கள்.

வேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர் (பேரூராட்சி), தொண்டாமுத்தூர் (பேரூராட்சி), ஆலந்துறை (பேரூராட்சி), புலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி) மற்றும் குனியமுத்தூர் (பேரூராட்சி).

கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 48 முதல் 56 வரை.

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *