தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 214வது தொகுதியாக தூத்துக்குடி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1971 கே. இரா. இராமலிங்கம் திமுக 39,030
1977 என். தனசேகரன் அதிமுக
1980 எஸ். என். இராஜேந்திரன் அதிமுக
1984 எஸ். என். இராஜேந்திரன் அதிமுக
1989 என். பெரியசாமி திமுக
1991 வி. பி. ஆர். ரமேஷ் அதிமுக
1996 என். பெரியசாமி திமுக
2001 எஸ். ராஜம்மாள் அதிமுக
2006 பெ. கீதா ஜீவன் திமுக
2011 எஸ். டி. செல்ல பாண்டியன் அதிமுக 89,010
2016 பெ. கீதா ஜீவன் திமுக 88,045
2021 பெ. கீதா ஜீவன் திமுக 92,314

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,36,456 1,42,435 70 2,78,961

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தூத்துக்குடி தாலுக்கா (பகுதி)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகள்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *