
துறையூர் சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 146வது தொகுதியாக துறையூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | டி. இந்திராகாந்தி | அதிமுக | 75,228 |
2016 | செ. இசுடாலின் குமார் | திமுக | 81,444 |
2021 | செ. இசுடாலின் குமார் | திமுக | 87,786 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,07,566 | 1,14,910 | 19 | 2,22,495 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- துறையூர் தாலுக்கா
- முசிறி தாலுக்கா (பகுதி)
கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினிமங்கலம் கிராமங்கள்.