
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 215வது தொகுதியாக திருச்செந்தூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | இ. பெர்னாண்டோ | திமுக | 39,619 |
1971 | க. உரோ. எட்மண்ட் | திமுக | 39,974 |
1977 | இரா. அமிர்தராஜ் | அதிமுக | 20,871 |
1980 | சி. கேசவ ஆதித்தன் | அதிமுக | 35,499 |
1984 | சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன் | அதிமுக | 45,953 |
1989 | கே. பி. கந்தசாமி | திமுக | 42,084 |
1991 | ஆ. செல்லதுரை | அதிமுக | 54,442 |
1996 | எஸ். ஜெனிபர் சந்திரன் | திமுக | 59,206 |
2001 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 52,990 |
2006 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 58,600 |
2011 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 68,741 |
2016 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 88,357 |
2021 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 88,274 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,16,446 | 1,23,500 | 29 | 2,39,975 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருச்செந்தூர் வட்டம் (பகுதி)
மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென்திருப்பேரை (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள்.
தென்திருப்பேரை (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (நகராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (நகராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி).
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி