
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 141வது தொகுதியாக திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | ஆர்.மனோகரன் | அதிமுக | 83,046 |
2016 | என். நடராஜன் | அதிமுக | 79,938 |
2021 | இனிகோ எஸ். இருதயராஜ் | திமுக | 94,302 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,21,289 | 1,28,810 | 60 | 2,50,159 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருச்சி (மாநகராட்சி) வார்டு எண். 8 முதல் 26 வரை, 33 முதல் 35 வரை, 37, 38 மற்றும் 43.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி