
திருமயம் சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 181வது தொகுதியாக திருமயம் தொகுதி உள்ளது. இத் தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1952 | டிடிபி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் | சின்னையா மற்றும் பழனியப்பன் |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | வி. இராமையா |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | வி. இராமையா |
1967 | திமுக | பொன்னம்பலம் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | அ. தியாகராசன் | திமுக | – |
1977 | என். சுந்தர்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 20,694 |
1980 | என். சுந்தர்ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 39,479 |
1984 | த. புஷ்பராஜூ | இந்திய தேசிய காங்கிரசு | 65,043 |
1989 | ஆலவயல். வி. சுப்பையா | திமுக | 32,374 |
1991 | எஸ். ரகுபதி | அதிமுக | 72,701 |
1996 | சின்னையா. வி | தமாகா | 53,552 |
2001 | எம். ராதாகிருஷ்ணன் | அதிமுக | 58,394 |
2006 | ஆர். எம். சுப்புராம் | இந்திய தேசிய காங்கிரசு | 47,358 |
2011 | பி. கே. வைரமுத்து | அதிமுக | 78,913 |
2016 | எஸ். ரகுபதி | திமுக | 72,373 |
2021 | எஸ். ரகுபதி | திமுக | 71,349 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,11,591 | 1,17,043 | 4 | 2,28,638 |