
திருப்பத்தூர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 185வது தொகுதியாக திருப்பத்தூர், சிவகங்கை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
1971 | செ. மாதவன் | திமுக |
1977 | கூத்தக்குடி எஸ். சண்முகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி |
1980 | வி. வால்மீகி | இந்திய தேசிய காங்கிரசு |
1981
(இடைத்தேர்தல்) |
அருணகிரி | இந்திய தேசிய காங்கிரசு |
1984 | செ. மாதவன் | அதிமுக |
1985
(இடைத்தேர்தல்) |
மணவாளன் | இந்திய தேசிய காங்கிரசு |
1989 | சொ. சி. தென்னரசு | திமுக |
1991 | இராஜ கண்ணப்பன் | அதிமுக |
1996 | ஆர். சிவராமன் | திமுக |
2001 | கே. கே. உமாதேவன் | அதிமுக |
2006 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக |
2011 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக |
2016 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக |
2021 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,42,158 | 1,47,931 | 2 | 2,90,091 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருப்பத்தூர் வட்டம்
- சிங்கம்புணரி வட்டம்
- காரைக்குடி வட்டம் (பகுதி)
கொத்தமங்கலம், கொத்தரி, நெருப்புகாப்பட்டி, ஆத்தங்குடி, அரண்மனைப்பட்டி, டி, சூரக்குடி, ஒய்யக்கொண்டான் சிறுவயல், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்கள். கானாடுகாத்தான் (பேரூராட்சி), பள்ளத்தூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டையூர் (பேரூராட்சி).
திருமயம் வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) பாலக்குறிச்சி கிராமம். (பாலக்குறிச்சி கிராம புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).