
திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 109வது தொகுதியாக திருப்பூர் வடக்கு தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | ஆனந்தன் | அதிமுக | 1,13,640 |
2016 | க. நா. விஜயகுமார் | அதிமுக | 1,06,717 |
2021 | க. நா. விஜயகுமார் | அதிமுக | 1,13,384 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,92,618 | 1,87,540 | 140 | 3,80,298 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருப்பூர் தாலுக்கா (பகுதி)
பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், வள்ளிபுரம், பெருமாநல்லூர், எட்டிவீராம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், மற்றும் மண்ணரை கிராமங்கள்.
செட்டிபாளையம் (சென்சஸ் டவுன்), நெரிப்பெரிச்சல் (சென்சஸ் டவுன்), தொட்டிபாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வேலம்பாளையம் (பேரூராட்சி), திருப்பூர் (மாநகராட்சி) வார்டு எண். 1 முதல் 20 வரை.
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி