தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி 11வது தொகுதி ஆகும். பெருமளவு கிராமப்புற பகுதிகளை கொண்ட இந்த தொகுதி, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளையும் உள்ளடக்கியது.
Contents
சட்டமன்ற தொகுதிகள்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
- ஜோலார்பேட்டை
- திருப்பத்தூர்
- செங்கம் (தனி)
- திருவண்ணாமலை
- கீழ்பெண்ணாத்தூர்
- கலசப்பாக்கம்
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
16 ஆவது
(2014) |
6,64,261 | 6,67,440 | 23 | 13,31,724 |
17 ஆவது (2019) |
7,55,323 | 7,28,574 | 130 | 14,84,027 |
18 ஆவது
(2024) |
10,18,740 | 10,61,934 | 126 | 20,80,800 |
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு |
கட்சி |
வென்ற வேட்பாளர் |
2009 | திமுக | த. வேணுகோபால் |
2014 | அதிமுக | வனரோஜா |
2019 | திமுக | சி. என். அண்ணாத்துரை |
2024 | திமுக | சி. என். அண்ணாத்துரை |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தி.மு.க வேட்பாளர் த. வேணுகோபால் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | த. வேணுகோபால் | 4,73,866 |
பாட்டாளி மக்கள் கட்சி | காடுவெட்டி குரு என்னும் ஜெ. குருநாதன் | 2,88,566 |
தேமுதிக | எசு. மணிகண்டன் | 56,960 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
அ.தி.மு.க வேட்பாளர் வனரோஜா வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
அதிமுக | வனரோஜா | 5,00,751 |
திமுக | சி. என். அண்ணாதுரை | 3,32,145 |
பாட்டாளி மக்கள் கட்சி | எதிரொலி மணியன் | 1,57,954 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தி.மு.க வேட்பாளர் சி. என். அண்ணாதுரை வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
திமுக | சி. என். அண்ணாதுரை | 6,66,272 |
அதிமுக | எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | 3,62,085 |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | ஞானசேகர் | 38,639 |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தி.மு.க வேட்பாளர் சி. என். அண்ணாதுரை வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
திமுக | சி. என். அண்ணாத்துரை | 5,47,379 |
அதிமுக | கலியபெருமாள் | 3,13,448 |
பாஜக | அசுவத்தாமன் | 1,56,650 |
இதையும் படிக்கலாம் : ஆரணி மக்களவைத் தொகுதி