திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி

திட்டக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 151வது தொகுதியாக திட்டக்குடி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 கே. தமிழ் அழகன் தேமுதிக 61,897
2016 சி. வி. கணேசன் திமுக 65,139
2021 சி. வி. கணேசன் திமுக 83,726

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,06,888 1,10,867 3 2,17,758

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *