திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ. 28.82 கோடி.
அசையும் சொத்து மதிப்பு – ரூ. 22.28 கோடி
அசையா சொத்து மதிப்பு – ரூ. 5.37 கோடி
ரேஞ்ச்ரேவர் கார், திருவள்ளுரில் வேளாண்மை நிலம் உள்ளது.
உதயநிதிக்கு கடன் ரூ.1.35 கோடி உள்ளது.
மனைவியின் சொத்து மதிப்பு
மனைவி கிருத்திகாவின் அசையும் சொத்து மதிப்பு – ரூ. 1 கோடியே 17 லட்சம்
2019-20 ல் வருமான வரி 4.89 லட்சம் தாக்கல் செய்துள்ளார். உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதையும் படிக்கலாம் : தமிழ்நாடு MLA சொத்து விவரம் 2021