உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 77வது தொகுதியாக உளுந்தூர்ப்பேட்டை தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1952 இந்திய தேசிய காங்கிரசு எம். கந்தசாமி படையாச்சி
1957 இந்திய தேசிய காங்கிரசு எம். கந்தசாமி படையாச்சி
1962 சுதந்திரா மனோன்மணி
1967 இந்திய தேசிய காங்கிரசு எம். கந்தசாமி படையாச்சி

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 வ. சுப்பிரமணியம் திமுக 36,191
1977 வி. துலுக்கானம் திமுக 26,788
1980 கே. ரங்கசாமி திமுக 40,068
1984 மு. ஆனந்தன் அதிமுக 56,200
1989 கே. அங்கமுத்து திமுக 44,422
1991 மு. ஆனந்தன் அதிமுக 71,785
1996 ஏ. மணி திமுக 67,088
2001 என். ராமு அதிமுக 73,384
2006 கே. திருநவுக்கரசு திமுக 65,662
2011 இரா. குமரகுரு அதிமுக 1,14,794
2016 இரா. குமரகுரு அதிமுக 81,973
2021 ஏ. ஜெ. மணிக்கண்ணன் திமுக 1,15,451

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,48,227 1,46,090 47 2,94,364

இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *