
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 51வது தொகுதியாக ஊத்தங்கரை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | மனோரஞ்சிதம் நாகராஜ் | அதிமுக | 90,381 |
2016 | மனோரஞ்சிதம் நாகராஜ் | அதிமுக | 69,980 |
2021 | டி. எம். தமிழ்செல்வம் | அதிமுக | 99,675 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,21,223 | 1,21,260 | 57 | 2,42,540 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஊத்தங்கரை தாலுக்கா
- போச்சம்பள்ளி தாலுக்கா (பகுதி)
கன்னாண்டஹள்ளி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, நாகம்பட்டி, பிச்சுகவுண்டனஹள்ளி, பட்ரஹள்ளி, சோனரஹள்ளி, ரெங்கம்பட்டி, கொண்டிரெட்டிப்பட்டி, கெண்டிகாம்பட்டி, பாளேதோட்டம், மூக்கம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, பாரண்டபள்ளி, தாதம்பட்டி மற்றும் ஜிங்கில்கதிரம்பட்டி கிராமங்கள்.