வந்தவாசி சட்டமன்றத் தொகுதி

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 69வது தொகுதியாக வந்தவாசி தொகுதி உள்ளது. இத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 சோமசுந்தர கவுண்டர் பொது நல கட்சி 41,975
1957 எம். இராமசந்திர ரெட்டி இந்தியத் தேசிய காங்கிரசு 44,610
1962 எசு.முத்துலிங்கம் திமுக 34,922
1967 முத்துலிங்கம் திமுக 38,626
1971 வி. இராசகோபால் திமுக 41,452
1977 பி. முனுசாமி அதிமுக 28,306
1980 சி. குப்புசாமி அதிமுக 38,501
1984 எ. ஆறுமுகம் இந்தியத் தேசிய காங்கிரசு 48,712
1989 வி. தனராசு திமுக 35,264
1991 சி. கே. தமிழரசன் அதிமுக 55,990
1996 பாலா ஆனந்தன் திமுக 65,775
2001 கே. முருகவேல் ராசன் பாமக 55,773
2006 எஸ். பி. ஜெயராமன் திமுக 65,762
2011 வே. குணசீலன் அதிமுக 84,529
2016 ச. அம்பேத்குமார் திமுக 80,206
2021 ச. அம்பேத்குமார் திமுக 1,02,064

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,18,524 1,21,972 5 2,40,501

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வந்தவாசி வட்டம் (பகுதி)

சோழவரம், நம்பேடு, ஆணைபோகி, விளாநல்லூர், ஆயிலபாடி, கீழ்கொவளைவேடு, சேத்துப்பட்டு, தெள்ளூர், புலிவாய், தென்னாங்கூர், காரம், கொசப்பட்டு, ஒழப்பாக்கம், ஆரியாத்தூர், விளாங்காடு, இரும்பேடு, கொவளை, கீழ்நர்மா, கீழ்ப்பாக்கம், சாத்தனூர், கோயில்குப்பம், வழூர், விழுதுப்பட்டு, தழுதாழை, சளுக்கை, தாழம்பள்ளம், வெங்குணம், மும்முணி, காரணை, தென்சேந்தமங்கலம், எறும்பூர், தென் ஆளப்பிறந்தான், மேல்செம்பேடு, ஊர்குடி, வல்லம், வடுகமங்கலம், செப்டாங்குளம், அரியப்பாடி, இஞ்சிமேடு, சந்திரம்பாடி, கட்டமங்கலம், மோசவாடி, தாடி நொளம்பை, கோதண்டபுரம், தென்கரை, வடவணக்கம்பாடி, மேல்பாதி, தக்கண்டராயபுரம், அரசூர், மாம்பட்டு, கீழ்சாத்தமங்கலம், பாதிரி, சொன்னாவரம், பிருதூர், மங்கநல்லூர், அகரம், மேல்கொடுங்கலூர், கீழ்கொடுங்கலூர், காவேடு, உளுந்தை, சாலவேடு, மங்கலம், மாமண்டுர், மருதாடு, கொடநல்லூர், சேதாரக்குப்பம், செம்பூர், இளங்காடு, ஆவனவாடி, வங்காரம், கிழ்வெள்ளியூர், கடம்பை, மழையூர், ஏந்தல், மாணிக்கமங்கலம், ரெட்டிக்குப்பம், ரகுநாதசமுத்திரம், கோழிப்புலியூர், கல்யாணபுரம், ஆளியூர், சோலையருகாவூர், செங்கம்பூண்டி, கண்டவரட்டி, கூத்தம்பட்டு, பொன்னூர், நல்லேரி, ஜம்மம்பட்டு, நடுக்குப்பம், ஏரிப்பட்டு, அத்திப்பாக்கம், நாவல்பாக்கம், கீழ்வில்லிவளம், மழுவங்கரணை, புன்னை, கொட்டை, வெளியம்பாக்கம், கீழ்சீசமங்கலம், கருடாபுரம், சீயலம், அம்மணம்பாக்கம், பாதூர், அதியனூர், அதியங்குப்பம், ஓசூர், நெல்லியங்குளம், ஸ்ரீரங்கராஜபுரம், கண்டியநல்லூர், ராமசமுத்திரம், சோகத்தூர், ஏம்பலம், தென்வணக்கம்பாடி, ஜப்திகாரணை, சொரப்புத்தூர், கீழ்புத்தூர், திரக்கோயில்,தேத்துரை, சாத்தான்பூண்டி, பெருங்கடபுத்தூர், அரியம்பூண்டி, மடம், இசாகொளத்தூர், கோட்டுப்பாக்கம், மேலச்சேரி, நல்லடிசேனை, தென்னாத்தூர், சீயமங்கலம், தென் தின்னலூர், சீவனம், பாப்பநல்லூர், தெள்ளார், மீசநல்லூர், ஏரமலூர், மூடூர், காவணியாத்தூர், கல்பட்டுநைனான்குப்பம், ஏய்ப்பாக்கம், வெண்மந்தை, கீழ்செம்மேடு, அமுடுர், பாதூர், தெய்யார், கொடியாலம், கூடலூர், கூத்தவேடு, அகரகோரகோட்டை, கூனம்பாடி, பாஞ்சரை, ஆச்சமங்கலம், சித்தருகாவூர், கீழ்ங்குணம், கெங்கம்பூண்டி, அருந்தோடு, வயலூர், பூங்குணம், வடக்குப்பட்டு, மகமாயி திருமணி, வெடாஅல், குண்ணகம்பூண்டி, நெற்குணம், கீழ்நமண்டி, கோரக்கோட்டை, சேணல், பெண்ணாட்டகரம், இரும்பிலி, பழவேரி, சு.காட்டேரி, அருங்குணம், மாவலவாடி, t.தாங்கல் மற்றும் சத்தியவாடி கிராமங்கள்.

பெரணமல்லூர் (பேரூராட்சி), வந்தவாசி (நகராட்சி) மற்றும் தேசூர் (பேரூராட்சி).

செஞ்சி சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *