வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 165வது தொகுதியாக வேதாரண்யம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1962 என். எசு. இராமலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 27,200
1967 பி. வி. தேவர் இந்திய தேசிய காங்கிரசு 25,942
1971 எம். மீனாட்சி சுந்தரம் திமுக 41,787
1977 எம். மீனாட்சி சுந்தரம் திமுக 29,601
1980 எம். எசு. மாணிக்கம் அதிமுக 52,311
1984 எம். மீனாட்சி சுந்தரம் திமுக 49,922
1989 பி. வி. ராஜேந்திரன் இந்திய தேசிய காங்கிரசு 42,060
1991 பி. வி. ராஜேந்திரன் இந்திய தேசிய காங்கிரசு 55,957
1996 எஸ். கே. வேதரத்தினம் திமுக 54,185
2001 எஸ். கே. வேதரத்தினம் திமுக 63,568
2006 எஸ். கே. வேதரத்தினம் திமுக 66,401
2011 என். வி. காமராஜ் அதிமுக 53,799
2016 ஓ. எஸ். மணியன் அதிமுக 60,836
2021 ஓ. எஸ். மணியன் அதிமுக 78,719

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 92,674 95,869 0 1,88,543

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • வேதாரணயம் வட்டம்
  • திருக்குவளை வட்டம் (பகுதி)

நத்தபள்ளம், புத்தூர், மனக்குடி, வடுகூர், நீர்முளை, திருவிடைமருதூர், கூத்தங்குடி, பன்னத்தெரு மற்றும் ஆய்மூர் கிராமங்கள்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *