வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 133வது தொகுதியாக வேடசந்தூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 எஸ். எம். வாசன் அதிமுக 26,995
1980 வி. பி. பாலசுப்ரமணியன் அதிமுக 58,128
1984 வி. பி. பாலசுப்ரமணியன் அதிமுக 60,583
1989 பி. முத்துசாமி அதிமுக 37,928
1991 ச. காந்திராஜன் அதிமுக 94,937
1996 எஸ். வி. கிருஷ்ணன் திமுக 60,639
2001 ஆண்டிவேல் .பி அதிமுக 65,415
2006 தண்டபாணி .எம் இந்திய தேசிய காங்கிரசு 68,953
2011 எஸ். பழனிசாமி அதிமுக 1,04,511
2016 டாக்டர் வி. பி. பி. பரமசிவம் அதிமுக 97,555
2021 ச. காந்திராஜன் திமுக 1,06,481

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,28,990 1,34,789 0 2,63,779

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *